Saturday, January 9, 2021
ACCOUNTANT EXAM IN HINDI OBJECTIONS RAISED
மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள். மான்புமிகு திரு. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே தபால்துறை இணை அமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அஞ்சல் RMS கணக்காளர் தேர்வு குறித்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி அஞ்சலக தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மதுரை MP.அவர்கள். தொடர்ந்து அஞ்சல்துறை சம்பந்தமாக பல கோரிக்கையை முன்னெடுத்து சென்று நல்ல தீர்வு கண்டுள்ளார் மாமதுரை போற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு PSD மதுரை NFPE அஞ்சல் நான்கு சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம் இரா.ஜெயராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
Period of absence sue to vivid
Clarification regarding absence during COVID-19 lockdown period Dated : 13 May,2021 To, All Heads of Offices in IA&AD Director (P) Sub: ...

-
New Delhi: 52 lakh central government employees, central government servants (CGS), and more than 65 lakh pensioners are all set to start ...
-
Clarification regarding absence during COVID-19 lockdown period Dated : 13 May,2021 To, All Heads of Offices in IA&AD Director (P) Sub: ...
-
Hi all Calculator for LTC Package: Click link below and find out your eligibility in simple steps 👇🏻 http://mkp.org.in/ltc
No comments:
Post a Comment